america எச்4 விசா வைத்திருப்பவர்களின் வேலை வாய்ப்புக்கு தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு நமது நிருபர் நவம்பர் 10, 2019 அமெரிக்காவில், எச்4 விசா வைத்திருப்பவர்களின் வேலை வாய்ப்புக்கு தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.